Wednesday, November 6, 2024

Amaran movie review: Sai Pallavi, Sivakarthikeyan stand tall in this tale of timeless love Amaran Movie Review: With wonderful performances by Sivakarthikeyan and Sai Pallavi, Amaran is a poignant yet powerful tale about Major Mukund Varadarajan's love for India, and his wife Indhu.




Amaran movie review:

        Gentleman cadet Mukund Varadarajan is marching along with his batchmates during his passing out parade. During this march, an animated Indhu Rebecca Varghese shouts out the name of the love of her life. She also runs around to catch a glimpse of Mukund, who is one among the soldiers passing out. GV Prakash Kumar’s rousing score primes the scene for a romantic high. She is jubilant, happy, ecstatic,and sports a smile that reaches her eyes as Mukund marches with a straight face. And at the very last  moment, as the march comes to a close, he finally has half a smile, even without looking at her. Now, is that smile for Indhu? Is he smiling because he has finished his training, and is living his long-time  dream of joining the Indian army? Director Rajkumar Periasamy’s  Amaran tells us that Mukund, after a point, didn’t really differentiate between the two, and that’s what makes his story all the more special.

Amaran begins at the end. 

We know where a rather sombre Indhu (a terrific Sai Pallavi) is going. This isn’t a film that is always subtle, but it isn’t always loud either. “I am in a forever long-distance relationship with my love,” says Indhu, as we first meet Major Mukund at Shopian. Rajkumar wastes no time as he establishes the fact that Major’s unit, the 44 Rashtriya Rifles, is one that has people from across the country. We hear Hindi, Malayalam, Telugu, Hindi, and of course, Tamil. After a rather interesting introduction to the machinations of this unit, we go back in time to know how Indhu and Mukund fell in love with each other.

The meet-cutes are cute, 

and it is upto Sai Pallavi to do most of the heavy lifting in these scenes. Somehow, Sivakarthikeyan feels more at home in the uniform rather than when he is out of it. Sai Pallavi sells the chirpiness and the ‘butterflies in the stomach’ kind of love, and she wonderfully stays on the right side of the line between cute and caricature, albeit the Malayalam-Tamil dialogue delivery gets some time getting used to.


"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"


Saturday, November 2, 2024

Venkat Prabhu’s ‘GOAT’ might let you down if you’re expecting a globe-trotting espionage thriller or a genre-specific entertainer, but it is definitely a celebration of everything fans have ever loved about Vijay ‘The Greatest of All Time’ movie review: Vijay, Venkat Prabhu’s ‘GOAT’ chooses theatrical fan service over a compelling story.




Director Venkat Prabhu sets the tone of his Vijay-starrer GOAT (The Greatest of All Time) right from the very first scene. It’s a recovery mission for a covert team of agents led by Gandhi (Vijay) against the villain Rajiv Menon (Mohan). Gandhi, as someone the film hints about in its title, brings down the house with an action sequence laced with his unique style, but before taking the final shot at Rajiv, he is stopped by his friend, owing to the circumstances. This sequence, in a way, is a synopsis of the overall plot, and such slivers of excellence from Venkat and his team stand apart in this template film enhanced with impeccable fan service.


In GOAT, Gandhi and his Special Anti-Terrorism Squad consisting of Sunil (Prashanth), Ajay (Ajmal), Kalyan (Prabhu Deva), and their chief Nazeer (Jayaram) are seasoned agents/friends. Without their rationales milked in the name of patriotism, we see them as regular office-goers with the usual workroom banter and why Gandhi’s wife Anu (Sneha) isn’t impressed when work spills into their personal space. Unless GOAT is your very first action thriller, you know for sure that all can certainly not be good, and this is just the calm before the storm. So when tragedy finally strikes, and the film moves from 2008 to the present, the pedal hits the metal, and GOAT turns into a Chupacabra.

Inarguably, the best aspect of GOAT is its strong casting. While some might feel like glorified cameos, the dream team feels like the closest we have ever gotten to an Expendables. Not only does the familiarity help us invest in the camaraderie and friendship the team shares, but the veterans bring their A-game to the party.

Despite the ensemble cast, it’s Vijay who shoulders the film in dual roles as Gandhi and his son Jeevan. And Venkat, knowing his assignment well, gives ample space for both characters to have their moments. They both care for their ménage and have their fair share of losses and a mission to complete. Then comes the dichotomy, and that’s where both the filmmaker and his hero shine. As Gandhi, Vijay aces the role of a man with a lot of responsibilities that turn into a burden and end up as grief — the actor Vijay takes centre-stage in a scene where his character faces a major loss. But it’s arguably Jeevan who steals the show (and probably hence the name), and it’s a blast to see Vijay as a young adult, complete with antics we have long loved. Without entering the spoiler zone, it’s safe to say that Vijay has pulled off a role he rarely succeeded in with his past attempts.

It’s brilliant when a filmmaker takes feedback and reworks their product to deliver a better end-product. That’s how we got the Zack Snyder cut of Justice League and a more recognisable titular star in Sonic the Hedgehog. Similarly, after the de-ageing VFX criticism that GOAT’s promotional content got, it’s apparent that the makers returned to the drawing board to give us a far better and more credible rendition of a younger Vijay. Given that it plays a major component in the grand scheme of things, the makers took a precarious call that has worked wonders.

But similar to how the film uses technology to mask a 50-year-old and show a young adult, it also tries to conceal its shallow, simple, and painfully predictable plot with its star cast. If Vijay’s Leo reminded you of multiple films, GOAT will do the same; the Vijayakanth-led Rajadurai, helmed by Vijay’s father S. A. Chandrasekhar (in which the younger character is named Vijay, I kid you not), is a film that instantly comes to mind. GOAT, at its core, is a basic revenge story, and when made to look past the glitz — which you ought to at one point or the other — you are bound to see the paint chipping away from its grand facade. The action sequences are not exciting, the songs and background scores are disappointing, and probably the biggest pain in the neck is the antagonist played by Mohan. The character is bitterly underwritten, and the veteran cannot do much to salvage it. Not to mention how all the prominent female characters are always damsels in distress.

What works for GOAT majorly is how it keeps its stakes to a bare minimum and relies upon playing to the gallery. And boy, when the film gets into fan service mode, there’s no stopping it. Right from hat-tips to Vijay’s previous hit films, dance moves, and even mannerisms and references to his peers and political innuendoes, GOAT is undoubtedly a pop-culture treasure trove complete with its share of exciting cameos and a wonderful homage to a late legend.

GOAT might let you down if you’re expecting a globe-trotting espionage thriller, or just a genre-specific entertainer along the lines of Venkat’s Maanaadu. But if you want to catch the celebration of one of our most popular stars doing everything we love in his penultimate outing — including transforming from a GOAT to a Beast — then The Greatest of All Time is worth the entry fee; even with all its drawbacks, isn’t a lion always a lion?

The Greatest of All Time is currently running in theatres

"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"



Wednesday, October 16, 2024

Rajinikanth teaming up with the director of Jai Bhim for a pan-Indian project has generated significant interest. Additionally, the casting of Amitabh Bachchan, Fahadh Faasil, and Rana Daggubati has heightened the excitement. Despite minimal promotion, as with all Rajinikanth films, this one has already garnered substantial anticipation. Let’s explore its strengths and weaknesses.


Movie: Vettaiyan Rating: 2.5/5 Banner: Lyca Productions Cast: Rajinikanth, Amitabh Bachchan, Fahadh Faasil, Rana Daggubati, Manju Warrier, Kishore, Ritika Singh, Dushara Vijayan, GM Sundar, Abirami, Rohini, Rao Ramesh, Ramesh Thilak, Rakshan and others   Music: Anirudh Ravichander DOP: SR Kathir Editor: Philomin Raj Production Designer: K. Kadhir Stunts: Anbariv.

Story: 

The story is set in Tamil Nadu. Athiyan (Rajinikanth) is the superintendent of police in the Kanyakumari district and an encounter specialist. Satyadev (Amitabh Bachchan) opposes the practice of encounter killings. Athiyan takes down the Ganja mafia in the district after receiving a tip from Saranya (Dushara Vijayan), a government school teacher. Following Saranya's rape and murder, Athiyan is determined to kill the perpetrator. When police officers (Kishore and Rithika) suspect a tech engineer is responsible, Athiyan prepares for and carries out an encounter. However, after the operation, Athiyan and his team realize they had killed an innocent person. Who truly killed Saranya, why did it happen, and how does Athiyan seek to make amends? Artistes’ Performances: Rajinikanth plays the role of an encounter specialist with his trademark swag. His performance during the interval sequence, where he faces a moral dilemma, is outstanding. Amitabh Bachchan’s character and presence add depth to the narrative. Fahadh Faasil takes on a comedic role, which works to some extent.  Rana Daggubati, as the main villain, is decent, though his character is somewhat limited. Dushara Vijayan, portraying a government teacher, leaves a strong impression. 

Technical Excellence:

Recently, Anirudh Ravichander has been taking on the extra responsibility of delivering a strong background score for Rajinikanth's films. 

However, this film lacks the catchy songs seen in Jailer, and Anirudh’s background music feels rather ordinary. He also makes an appearance in one of the songs. The cinematography and editing are well-executed. Highlights: Interesting Interval Block Rajinikanth’s swag Drama around encounter killings Drawback: Weak final hour Rana’s characterisation Becomes routine after a point Analysis Vettaiyan addresses two distinct yet relevant issues: the use of police encounters and the scams perpetrated by Edutech corporate companies.

Director T. J. Gnanavel, who gained acclaim with Jai Bhim, once again demonstrates his talent by handling a social issue in a gripping manner. The film begins by portraying Superstar Rajinikanth as an encounter specialist, hailed as a hero by the public. Soon, Amitabh Bachchan's character is introduced, questioning the legality of these encounters, challenging the police for bypassing judicial processes. Rajinikanth dominates the first half with his powerful performance, convincing the audience with his perspective. The interval ends with an unexpected twist. In the first half, Gnanavel seems to deliver another outstanding film, much like Jai Bhim. However, in an attempt to appeal to a broader audience and meet the expectations of a star-studded film, Gnanavel dilutes the narrative in the second half. The focus shifts to the scams involving Edutech companies. While both subjects could have been strong foundations for the film, Gnanavel struggles to blend them effectively. As a result, the movie becomes overly simplistic, predictable, and preachy towards the end. The characterization of the main villain, played by Rana Daggubati, and the morally upright Amitabh Bachchan could have been more developed. Manju Warrier’s role feels minimal and unremarkable. The climax of the film feels rushed, and Anirudh Ravichander’s music doesn’t add much value either. Despite the director’s efforts to appeal to mass audiences, the film lacks thrilling moments that would typically engage regular viewers. Overall, despite its flaws and a less compelling second half, Vettaiyan manages to hold the audience's attention. It offers a reasonably well-crafted watch with a clear message: police officers should be protectors, not hunters. 

Bottom line: Reformed Hunter  

Conclusion

"Vettaiyan" is a captivating film that successfully merges action, romance, and drama, creating an engaging cinematic experience. With a strong lead performance and a well-developed narrative, the film highlights themes of bravery, love, and social justice. While it adheres to some familiar tropes, its emotional depth and powerful messages resonate with audiences. The combination of compelling storytelling, memorable music, and stunning visuals makes "Vettaiyan" a notable addition to Tamil cinema. Overall, it’s a film that not only entertains but also encourages viewers to reflect on their values and the importance of standing up for what is right. Fans of the genre will find much to appreciate in this dynamic and heartfelt story.

"This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

Saturday, October 12, 2024

நவராத்திரி நிறைவு பெற்ற பிறகு பத்தாவது நாளாக வரக்கூடியது தான் விஜயதசமி. அன்றைய தினத்தில் நாம் தொடங்கக்கூடிய எந்த காரியமாக இருந்தாலும் அந்த காரியம் விஜயமாகும் அதாவது வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அன்றைய தினத்தில் பலரும் தங்களுடைய பிள்ளைகளை கல்வி கூடத்தில் கொண்டு போய் சேர்ப்பார்கள். இதன் மூலம் அவர்களின் பிள்ளைகள் வெற்றிகரமாக படிப்பை நிறைவு செய்வார்கள் என்று பொருள்படும். அப்படிப்பட்ட விஜயதசமி நாளன்று பணவரவு ஏற்படுவதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.



பணவரவு அதிகரிக்க விஜயதசமி 

பரிகாரம் வெற்றிகளை வாரி வழங்கக்கூடிய நாளாக திகழக்கூடிய விஜயதசமி நாளன்று நாம் நம்முடைய பண வரவை அதிகரிப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற முடியும். அந்த வழிமுறைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வது சுக்கிரன் மற்றும் குருவின் அருளை பெறுவதுதான். குரு என்பவர் பெரும் பணத்தைக் குறிக்கக் கூடியவராக திகழ்கிறார். சுக்கிரன் என்பவர் அன்றாட செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு பணவரவை தரக்கூடியவராக திகழ்கிறார். இவர்கள் இருவரின் அருளையும் பெற்று விட்டால் நமக்கு பணவரவில் எந்த வித குறையும் இருக்காது. அதற்குரிய ஒரு பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

பரிகாரம்.

இந்த பரிகாரத்தை வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய விஜயதசமி நாள் அன்று தான் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு ஒரு குங்குமச்சிமிழ் ஒன்று வேண்டும். அது வெள்ளியில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வெள்ளியில் வாங்கிக் கொள்ளுங்கள். ஏற்கனவே வீட்டில் வெள்ளிக் குங்குமச்சிமிழ் இருக்கிறது என்று நினைப்பவர்கள் அந்த குங்குமச்சிமிழை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

மஞ்சள் அபிஷேகம் 

விஜயதசமி நாளன்று அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு அம்மனின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அம்மன், லட்சுமி ,சரஸ்வதி, மாரியம்மன் இப்படி எந்த ரூபத்தில் இருந்தாலும் அந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அன்றைய தினத்தில் அந்த அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து மஞ்சளை பிரசாதமாக தருவார்கள். அந்த மஞ்சளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வரவேண்டும்.

ஒருவேளை அங்கு மஞ்சள் அபிஷேகம் செய்யவில்லை மஞ்சளை பிரசாதமாக தரவில்லை என்னும் பட்சத்தில் வீட்டில் விரலி மஞ்சளை ஊறவைத்து நன்றாக அரைத்து கெட்டியாக உருண்டை பதத்திற்கு எடுத்துக் கொண்டு அருகில் இருக்கக்கூடிய அம்மன ஆலயத்திற்கு செல்ல வேண்டும். பிறகு அந்த மஞ்சளை அம்மனின் பாதத்தில் வைத்து அதில் சிறிதளவு மட்டும் வாங்கி வர வேண்டும். இப்படி வாங்கி வந்த இந்த மஞ்சளை நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் வெள்ளி குங்குமச்சிமிழ் போட்டு மூடி வைத்து விட வேண்டும். அவ்வளவுதான் பரிகாரம்.

குங்குமச்சிமிழ்

ஒரு வருடம் வரை இது அப்படியே இருக்கட்டும் அடுத்த வருடம் விஜயதசமி நாளன்று குங்குமச்சிமிழில் இருக்கும் மஞ்சளை தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றிவிட்டு புதிதாக மஞ்சளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சுக்கிர குருவின் அம்சம் நமக்கு கிடைக்கும். அதன் மூலம் பணவரவு என்பது அதிகரிக்கும்.



"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"

Tuesday, August 20, 2024

திருமணத் தடை நீக்கும் நவாஹ பாராயணம்!

 திருமணத் தடை நீக்கும் நவாஹ பாராயணம்!



ம்ப ராமாயணத்திலுள்ள சுந்தர காண்டத்தை ஒன்பது நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்துவந்தால் விரைவில் திருமணத் தடை நீங்கும் மற்றும் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம். இவ்வாறு ஒன்பது நாட்கள் பாராயணம் செய்வதை, ‘நவாஹ பாராயணம்’ என்பர். சுந்தர காண்டம் மொத்தம் 68 ஸர்க்கங்களைக் (பிரிவுகள்) கொண்டது. இவற்றைப் பாராயணம் செய்யும் முறை மற்றும் அப்போது செய்ய வேண்டிய நிவேதனங்கள் குறித்துக் காண்போம்.

முதல் நாள் 1 முதல் 5 ஸர்க்கங்களை பாராயணம் செய்ய வேண்டும். அப்போது சர்க்கரைப் பொங்கல் நிவேதம் செய்ய வேண்டும். இரண்டாம் நாள் 6 முதல் 15 வரையுள்ள ஸர்க்கங்களை பாராயணம் செய்ய வேண்டும். நிவேதனமாக பாயசம் மற்றும் கோதுமை அப்பம் சிறப்பு.

மூன்றாம் நாள் 16 முதல் 20 வரையிலான ஸர்க்கங்களை பாராயணம் செய்யலாம். இன்று எள் சாத நிவேதனம் உகந்தது. நான்காம் நாள் 21 முதல் 26 வரையான ஸர்க்கங்கள் பாராயணம் செய்ய வேண்டும். இன்று தேன் குழல் மற்றும் முறுக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.

ஐந்தாம் நாள் 27 முதல் 33 வரையிலான ஸர்க்கங்களை பாராயணம் செய்ய வேண்டும். இன்று தயிர் சாதம் நிவேதனம் செய்வது சிறப்பு. ஆறாம் நாள் 34 முதல் 40 வரையான ஸர்க்கங்களை பாராயணம் செய்ய வேண்டும். இன்று மோதகம் நிவேதனம் உசிதம்.

ஏழாம் நாள் 41 முதல் 52 வரையிலான ஸர்க்கங்கள் பாராயணம் செய்ய வேண்டும். இன்று முக்கனிகளான மா, பலா, வாழையை நிவேதனம் செய்தல் விசேஷம். எட்டாம் நாள் 53 முதல் 60 வரையான ஸர்க்கங்களை பாராயணம் செய்ய வேண்டும். இன்று வெண்பொங்கல் நிவேதனம் சிறப்பு. ஒன்பதாம் நாள் 61 முதல் 68 வரையிலான ஸர்க்கங்களை பாராயணம் செய்து முடிக்க வேண்டும். இன்று பால் பாயசம் நிவேதனம் விசேஷம்.

இப்படி சுந்தர காண்ட ஸர்க்கங்களைப் பாராயணம் செய்யும் முன்னர் ஒவ்வொரு நாளும் பாலும் கல்கண்டும் நிவேதனம் செய்ய வேண்டும். முடித்த பின்னர் மேற்சொன்ன நிவேதனங்களைச் செய்யலாம்.

நந்தியெம்பெருமான்
நந்தியெம்பெருமான்

நந்தியெம்பெருமானின் தத்துவம் தெரியுமா?

ந்தியின் உருவமைப்பே தத்துவக் குவியல். சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று கால்களையும் மடித்து ஒடுக்கி, நான்காம் காலான ஞானப் பாதத்தினால் பரம்பொருளை வணங்கிக் கொண்டிருக்கிறது என்கின்றன ஆகம நூல்கள். ‘நந்துதல்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்துதான் நந்தி என்ற சொல் வந்தது. ‘நந்துதல்’ என்றால் மேலேறிச் செல்லுதல் எனவும் பொருளுண்டு. ஒரு யோகி பத்மாசனத்தில் அமர்ந்து மூலாதாரக் கனலை எழுப்பும் அமைப்பும் நந்தியிடம் உண்டு. ஔவையார் கூட தனது விநாயகர் அகவலில், ‘மூலாதாரத்தின் முண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்து’ எனும் வரிகள் நந்தியெம்பெருமானை நினைவுறுத்தும். நந்தியின் துணையால் மேலேறிச் சென்று ஈசனைக் காண வேண்டும் என்பதே இதன் முழுப்பொருள். நந்தியின் அருளில்லாது ஈசனைக் காண இயலாது என்கின்றன சைவ ஆகமங்கள்.

நமஸ்கார – அத்தாழ பூஜையின் சிறப்பு!

குருவாயூரில் தினமும் பகலிலும் இரவிலும் பகவானுக்கு நைவேத்தியம் செய்த அன்னத்தை சமாராதனை நடத்துவதற்கு, ‘நமஸ்கார – அத்தாழ பூஜை’ என்று பெயர். இப்படிப் பகலில் செய்யப்படும் சமாராதனைக்கு, ‘நமஸ்காரமெ’ன்றும், இரவில் செய்யப்படும் சமாராதனைக்கு, ‘அத்தாழம்’ என்றும் பெயர். இவற்றைச் செய்வதாகப் பிரார்த்தித்துக்கொண்ட பக்தர்கள் குறிப்பிட்ட தொகையை ஆலய தேவஸ்தானத்தில் செலுத்தினால் போதும். கோயில் நிர்வாகமே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துத் தரும்.

இதையும் படியுங்கள்:
குருவாயூர் கோயில் உருளி குன்றிமணி ரகசியம் தெரியுமா?
Amazing Aanmeega Thagavalgal

பூஜை முடிந்ததும் பணம் செலுத்தியவர் சார்பில் அன்னமளிப்பு நடைபெறும். தினமும் காலையில் 8 மணிக்குள்ளாக பந்தீரடி பூஜை வேளையில் நடைபெறும் நைவேத்தியத்தை, ‘நாழி அரிசி நைவேத்தியம்’ என்று செல்வார்கள். இதில் பகவானுக்கு நைவேத்தியம் செய்ததை சாதுக்களுக்கு அன்னதான பிரசாதமாக அளிப்பதுண்டு. இந்த பூஜை வேளையில் நடத்தப்படும் மற்றொரு வழிபாடு பால் பாயசம், பாலடை பிரதமன் மற்றும் வெண்ணெய் படைப்பது.

ஆதியில் குரு பகவான் இத்தலத்தில் விக்ரகங்களை பிரதிஷ்டை செய்தவுடன் காமதேனுவை வரவழைத்து அதன் மூலம் உண்டான பாயசத்தை நைவேத்தியம் செய்தாராம். அதனால் இன்றளவும் குருவாயூரப்பனுக்கு பால் பாயசம் மற்றும் வெண்ணெய் முதலானவற்றில் பிரியம் அதிகம் என்பது ஐதீகம்.